ஸ்ரீ கோவிந்த நாமாவளி

ஸ்ரீ கோவிந்த நாமாவளி கோவிந்த நாம சங்கீர்தனம் குடி கொண்ட நெஞ்சம் தான் பெரும் ஆலயம், பகவான் நாமம் பகவானுக்கு இணையானது, பகவான் நாமம் பாராயணம் செய்யுமிடத்தில் பகவானின் பார்வை படும், பாக்தனுக்கு நலம் கூடும்.