குழந்தைக்கு நல்ல படிப்பும் அறிவும் வாழ்வும் அமைய




 வினைகள் தீர்க்கும் விநாயகர்

ஒரு முறை ஒரு குழந்தைக்கு நல்ல படிப்பும் அறிவும் வாழ்வும் அமைய வாழ்த்த வேண்டும் என்று பெரியவரைக் கேட்டுக் கொண்டார்கள்.



பெரியவர் ” ஔவையார் சொன்ன பாலும் தெளிதேனும் பாட்டு தெரியுமா? !” என்று கேட்டார். குழந்தையோ தெரியாது என்று சொல்ல ,”அது ரொம்ப சுலபம்!” என்று சொல்லிக் காட்டினார். “அதைச் சொன்னால் விநாயகனே குருவாய் இருந்து கல்வியில் பலப்பல முன்னேற்றம்தருவான்! அது போக நல்ல ஆசிரியனை உங்களைத் தேடி வரச் செய்வான்!மேலும் நற்கல்வி கிடைக்கும் இடத்திற்குச் செல்லச் செய்வான்!” என்றார்.











Comments

Popular posts from this blog

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

சகல தோஷங்களை நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்

விநாயகர் அகவல் (Vinayagar Agaval)